ஒரே வாரத்தில் 3 முறை இடமாறும் புதன்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், மே மாதத்தில் புதன் ஒரே வாரத்தில் 3 முறை தனது நிலையை மாற்றவுள்ளார்.
அதில் மே 7ஆம் திகதி புதன் பரணி நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். அதன் பின் மே 13ஆம் திகதி புதன் கிருத்திகை நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார்.
அதைத்தொடர்ந்து மே 15ஆம் திகதி புதன் ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார்.
அந்தவகையில், ஒரே வாரத்தில் 3 முறை பெயர்ச்சியாகும் புதனால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- உறவுகள் சிறப்பாக இருக்கும்.
- உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, உறவுகள் வலுபெறும்.
- கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.

கடகம்
- நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
- புதிய தொழிலை தொடங்குவதற்கு சிறப்பாக இருக்கும்.
- கடன் தொல்லைகள் முடிவுக்கு வரும்.
- வணிகத்தில் எடுக்கும் முடிவுகள் நல்ல பலன்களைத் தரும்.
- ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும்.
- ஆரோக்கிய பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

கும்பம்
- நிதி ரீதியாக அற்புதமாக இருக்கும்.
- குடும்பத்தினர், உடன் பிறந்தவர்களுடனான உறவு வலுபெறும்.
- நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
- இக்காலத்தில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும்.
- எடுத்த வேலைகள் ஒவ்வொன்றிலும் வெற்றியைக் காண்பீர்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |