புனர்பூச நட்சத்திரத்தில் புதன்.., கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், புதன் ஜூன் 11ஆம் திகதி காலை 11:30 மணிக்கு புனர்பூசம் நட்சத்திரத்தில் பிரவேசிக்கப்போகிறார்.
மேலும், ஆகஸ்ட் 8ஆம் திகதி வரை புனர்பூசம் நட்சத்ரத்திலே இருப்பார்.
அந்தவகையில், புதனின் இந்த நட்சத்திர மாற்றம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு நற்பலன்களை தரப்போகிறது.
மிதுனம்
- நேரடியான மாற்றங்கள் உண்டாகும்.
- வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அமைதியையும் தரும்.
- நற்பெயரும் சமூக அந்தஸ்தும் மேம்படும்.
- குடும்பத்தில் நிலவிவந்த பிரச்சனைகள் தீரும்.
- வாழ்க்கையில் பல்வேறு துறைகளில் வெற்றி கிடைக்கும்.
- திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- பொறுப்புணர்வு அதிகரிக்கும்.
- வேலையில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
- ஆரோக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

துலாம்
- பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் லாபம் கிடைக்கும்.
- கடந்தகால முதலீடுகள் லாபத்தைத் தரும்.
- புதிய வருமான ஆதாரங்கள் திறக்கும்.
- வணிகர்களுக்கு வியாபாரத்தில் பெரும் லாபம் கிடைக்கும்.
- தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
- பொருத்தமான வேறு வேலை கிடைக்கும்.
- பணத்தை சேமிப்பதில் வெற்றி கிடைக்கும்.
- கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்
- இரட்டிப்பு நன்மைகள் கிடைக்கும்.
- அனைத்து முயற்சிகளும் வெற்றியைக் கொடுக்கும்.
- மேலதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.
- விரும்பும் புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும்.
- நீண்ட கால இலக்குகளை அடைய முடியும்.
- வியாபாரிகளுக்கு பெரிய ஒப்பந்தங்கள் தேடி வரும்.
- உடல்நிலை திருப்திகரமாக இருக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு பொருத்தமான துணை கிடக்கும்.
- காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |