கடக ராசிக்கு செல்லும் புதன்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், ஜூன் 22ஆம் திகதி பிற்பகல் 3:09 மணிக்கு புதன் சொந்த ராசியான மிதுன ராசியிலிருந்து விலகி கடக ராசிக்குள் நுழைகிறார்.
அந்தவகையில், கடக ராசியில் புதன் செல்வதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மேஷம்
- வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- வணிக ஒப்பந்தங்கள் மூலம் லாபம் கிடைக்கும்.
- வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- கருத்துக்களை தைரியத்துடன் வெளிப்படுத்த முடியும்.
- புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
- வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.
- போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.

மிதுனம்
- இக்காலகட்டத்தில் ஆளுமையும் மேம்படும்.
- சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
- புதிய வாகனம் அல்லது சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- வேலையில் புதிய வாய்ப்பு கிடைக்கும்.
- பணியிடத்தில் சம்பள உயர்வு ஏற்படும்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
- மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.
- வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.

துலாம்
- சாதகமான வாய்ப்புகளை கொண்டுவரும்.
- எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.
- சமூக ரீதியாகவும் சாதகமாக அமையும்.
- சமூகத்தில் மரியாதையும் அங்கீகாரமும் அதிகரிக்கும்.
- அதிர்ஷ்டம் அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.
- நிலுவையில் உள்ள பணிகள் வெற்றிகரமாக முடியும்.
- தொட்டதெல்லாம் வெற்றியை கொடுக்கும்.
- வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
- தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றியை கொடுக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |