கடகத்தில் வக்ரமடையும் புதன்.., அம்பானி ஆகப்போகும் 3 ராசிகள்

Budhan Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Jun 16, 2026 09:14 AM GMT
Report

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், வருகின்ற ஜூன் 29ஆம் திகதி அன்று இரவு 11:05 மணி முதல் ஜூலை 24ஆம் திகதி அன்று அதிகாலை 4:27 மணி வரை புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சியில் இருக்கப்போகிறார்.

அந்தவகையில், புதனின் இந்த வக்கிர பெயர்ச்சியால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.

பூசம் நட்சத்திரத்தில் குரு.., பணமழையை அள்ளப்போகும் 3 ராசிகள்

பூசம் நட்சத்திரத்தில் குரு.., பணமழையை அள்ளப்போகும் 3 ராசிகள்

மேஷம்

  • வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
  • முதலீடுகள் விரும்பிய பலன்களைத் தரும்.
  • திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
  • எதிர்பார்த்த லாபத்தைக் கொடுக்கும்.
  • அலுவலக சூழல் மிகவும் சாதகமாக இருக்கும்.
  • மேலாதிகாரிகளிடமிருந்து பாராட்டுகளை பெறுவார்கள்.
  • இதுவரை நிலவி வந்த பிரச்சனைகள் தீரும்.
  • ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடகத்தில் வக்ரமடையும் புதன்.., அம்பானி ஆகப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Peyarchi

விருச்சிகம்

  • நிதி நிலைமை எதிர்பாராத அளவிற்கு வலுப்பெறும்.
  • கடந்த கால கடன் பிரச்சனைகள் தீரும்.
  • வியாபாரம் மிகவும் சாதகமான நேரமாகும்.
  • வாழ்க்கையில் மகிழ்ச்சியை உணர்வீர்கள்.
  • குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் தீரும்.
  • வேலையில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கிடைக்கும்.
  • மேலதிகாரிகள், சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
  • பொறுப்புகளையும் சரியாக மேற்கொள்ள முடியும்.
  • ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

கடகத்தில் வக்ரமடையும் புதன்.., அம்பானி ஆகப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Peyarchi

மீனம்

  • மாணவர்கள் படிப்பில் வெற்றியை அடைவார்கள்.
  • வியாபாரிகளுக்கு பெரிய லாபம் கிடைக்கும்.
  • நிதி நிலைமையில் மாற்றங்கள் ஏற்படும்.
  • வாழ்க்கையில் பல மகிழ்ச்சிகள் உண்டாகும்.
  • ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
  • விரும்பும் அனைத்தும் கிடைக்கும்.
  • வேலையில் வெல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
  • வாழ்க்கையில் மிகவும் முக்கியமான காலகட்டமாக இருக்கும்.

கடகத்தில் வக்ரமடையும் புதன்.., அம்பானி ஆகப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     

 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, தெஹிவளை

04 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US