கடகத்தில் வக்ரமடையும் புதன்.., அம்பானி ஆகப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், வருகின்ற ஜூன் 29ஆம் திகதி அன்று இரவு 11:05 மணி முதல் ஜூலை 24ஆம் திகதி அன்று அதிகாலை 4:27 மணி வரை புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சியில் இருக்கப்போகிறார்.
அந்தவகையில், புதனின் இந்த வக்கிர பெயர்ச்சியால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
மேஷம்
- வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
- முதலீடுகள் விரும்பிய பலன்களைத் தரும்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
- எதிர்பார்த்த லாபத்தைக் கொடுக்கும்.
- அலுவலக சூழல் மிகவும் சாதகமாக இருக்கும்.
- மேலாதிகாரிகளிடமிருந்து பாராட்டுகளை பெறுவார்கள்.
- இதுவரை நிலவி வந்த பிரச்சனைகள் தீரும்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்
- நிதி நிலைமை எதிர்பாராத அளவிற்கு வலுப்பெறும்.
- கடந்த கால கடன் பிரச்சனைகள் தீரும்.
- வியாபாரம் மிகவும் சாதகமான நேரமாகும்.
- வாழ்க்கையில் மகிழ்ச்சியை உணர்வீர்கள்.
- குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் தீரும்.
- வேலையில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கிடைக்கும்.
- மேலதிகாரிகள், சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
- பொறுப்புகளையும் சரியாக மேற்கொள்ள முடியும்.
- ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

மீனம்
- மாணவர்கள் படிப்பில் வெற்றியை அடைவார்கள்.
- வியாபாரிகளுக்கு பெரிய லாபம் கிடைக்கும்.
- நிதி நிலைமையில் மாற்றங்கள் ஏற்படும்.
- வாழ்க்கையில் பல மகிழ்ச்சிகள் உண்டாகும்.
- ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
- விரும்பும் அனைத்தும் கிடைக்கும்.
- வேலையில் வெல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
- வாழ்க்கையில் மிகவும் முக்கியமான காலகட்டமாக இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |