நாளை வக்கிர பெயர்ச்சியடையும் புதன்.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், புதன் பகவான் ஜூன் 29ஆம் திகதி அதாவது நாளை மிதுனத்தில் நுழைந்து வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார்.
மேலும், புதன் இந்த வக்ர நிலையில் ஜூலை 07ஆம் திகதி வரை பயணிக்கவுள்ளார்.
அந்தவகையில், நாளை வக்கிர பெயர்ச்சியடையும் புதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- சாதகமான மாற்றங்களை காண்பார்கள்.
- நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- குடும்பத்தினருடனான உறவு இனிமையாக இருக்கும்.
- நிதி விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
- குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
- குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- முக்கியமாக செல்வம் பெருகும்.

தனுசு
- அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள்.
- பபதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
- புதிய நட்புகள் கிடைக்கும்.
- எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும்.
- வியாபாரிகளுக்கு சிறப்பாக இருக்கும்.

மீனம்
- பல நல்ல செய்திகளைப் பெறுவார்கள்.
- குடும்ப சூழல் இனிமையாக இருக்கும்.
- தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும்.
- நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- மன அழுத்தம் குறையும்.
- வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- தொழில் மற்றும் நிதி நிலைமை வலுவடையும்.
- மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
- போட்டி தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறக்கூடும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |