சிம்ம ராசியில் நுழையப்போகும் புதன்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்

Budhan Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Jul 28, 2026 07:37 AM GMT
Report

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் புதன் ஒரு முக்கியமான கிரக மாற்றத்திற்கு ஆளாகப்போகிறார்.

கிரகங்களின் இளவரசரான புதன் கிரகங்களின் ராஜாவான சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்குள் நுழையப்போகிறார்.

அந்தவகையில், சிம்ம ராசிக்கு புதன் செல்வதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். 

சொந்த ராசிக்கு செல்லும் சுக்கிரன்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்

சொந்த ராசிக்கு செல்லும் சுக்கிரன்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்

மிதுனம்

  • இக்காலத்தில் நேரடி நன்மைகள் கிடைக்கும்.
  • முதலீடுகள் பெரும் வெற்றியைத் தரும்.
  • இலக்குகளை அடைய வேகமாக இருப்பார்கள்.
  • வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை தரும்.
  • அங்கீகாரமும், புகழும் தேடி வரும்.
  • உறவுகளில் சாதகமான மாற்றங்கள் நிகழும்.
  • வாழ்க்கையில் அமைதி, மகிழ்ச்சியை தரும்.
  • வாழ்க்கையில் சிறப்பான காலகட்டமாக இருக்கும்.

சிம்ம ராசியில் நுழையப்போகும் புதன்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Peyarchi

சிம்மம்

  • வாழ்க்கையில் நேர்மறையான பலன் கிடைக்கும்.
  • முதலீடுகள் சிறந்த பலன்களைத் தரும்.
  • பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து பணம் கிடைக்கும்.
  • வியாபாரத்தை விரிவாக்க ஏற்ற காலமாக இருக்கும்.
  • விரும்பிய வேலையைப் பெறுவார்கள்.
  • தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
  • குடும்பத்தில் அமைதி நிலவும்.
  • சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
  • பேச்சாற்றல் பெரிதும் மேம்படும்.
  • இக்காலத்தில் நிதி நிலை வலுவடையும்.

சிம்ம ராசியில் நுழையப்போகும் புதன்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Peyarchi

தனுசு

  • நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
  • வேலையில் சம்பள உயர்வு கிடைக்கும்.
  • மற்றவர்களிடம் சிக்கியுள்ள பணம் கைக்கு வந்து சேரும்.
  • வியாபாரிகள் ஒப்பந்தங்கள் மூலம் லாபத்தை பெறுவார்கள்.
  • வெளிநாட்டிற்கு பயணம் செய்யும் வாய்ப்புள்ளன.
  • வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.
  • முதலீட்டிலிருந்து லாபம் கிடைக்கும்.
  • குழந்தைகள் விடயத்தில் நல்ல செய்தி கிடைக்கும்.
  • ஆரோக்கியம் உறுதுணையாக இருக்கும்.

சிம்ம ராசியில் நுழையப்போகும் புதன்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US