நட்சத்திரத்தை மாற்றும் புதன்.., இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்

Budhan Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Sep 17, 2026 07:01 AM GMT
Report

3 zodiac get money due to budhan peyarchi- நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில்,புதன் தற்போது தனது சொந்த ராசியான கன்னி ராசியில் சஞ்சரித்து வருகிறார்.

சிம்ம ராசியில் கேது.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

சிம்ம ராசியில் கேது.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

அதேவேளையில், புதன் கிரகம் சந்திரனின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஹஸ்த நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார்.

மேலும், செப்டம்பர் 21ஆம் திகதி வரை புதன் ஹஸ்த நட்சத்திரத்தில் நீடிப்பார்.

அந்தவகையில், ஹஸ்த நட்சத்திரத்தின் வழியாக புதன் கிரகம் பயணிப்பதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

மிதுனம்

  • தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
  • முடிக்கப்படாமல் இருந்த பணிகளை நிறைவடையும்.
  • பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
  • கடின உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் அங்கீகாரம் கிடைக்கும்.
  • தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • பிரச்சினைகளை தைரியமாக எதிர்கொள்ள முடியும்.
  • திருமண வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியான நேரமும் கிடைக்கும்.

நட்சத்திரத்தை மாற்றும் புதன்.., இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Peyarchi

கடகம்

  • தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
  • பணியிடத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் தீரும்.
  • நிதிநிலை சீராகி, சேமிப்பு அதிகரிக்கும்.
  • பல்வேறு துறைகளில் இருந்து வருமானம் கிடைக்கும்.
  • புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
  • பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

நட்சத்திரத்தை மாற்றும் புதன்.., இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Peyarchi

கன்னி

  • முதலீடுகள் மற்றும் வணிகம் மூலம் நிதி நன்மைகள் கிடைக்கும்.
  • தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
  • நிதிநிலை எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமையும்.
  • நீண்ட கால முதலீடுகளுக்கு ஏற்ற காலமாக இருக்கும்.
  • வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கும்.
  • திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
  • வெளிநாட்டில் வேலை செய்யம் வாய்ப்புகள் கிடைக்கும்.

நட்சத்திரத்தை மாற்றும் புதன்.., இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.      


மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US