சித்திரை நட்சத்திரத்தில் புதன்.., கவனமாக இருக்கவேண்டிய 3 ராசிகள்

Budhan Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Sep 23, 2026 08:34 AM GMT
Report

3 zodiac get problem due to budhan peyarchi- நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், தற்போது புதன் தனது சொந்த ராசியான கன்னி ராசியில் பயணித்து வருகிறார்.

மேலும் செப்டம்பர் 21 ஆம் தேதி சித்திரை நட்சத்திரத்திற்குள் நுழைந்து பயணித்து வருகிறார். இந்த நட்சத்திரத்தில் அக்டோபர் 01 ஆம் தேதி வரை இருப்பார்.

அந்தவகையில், சித்திரை நட்சத்திரத்திற்கு புதன் சென்றதால் குறிப்பிட்ட 3 ராசிகள் கவனமாக இருக்கவேண்டும்.

சிம்மத்தில் ஏறும் குரு.., கோடிகளை அள்ளப்போகும் 3 ராசிகள்

சிம்மத்தில் ஏறும் குரு.., கோடிகளை அள்ளப்போகும் 3 ராசிகள்

கன்னி

  • கவனமாக இருக்க வேண்டும்.
  • நிதி விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
  • உடல்நலத்தில் கவனம் தேவை.
  • மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • பணிபுரிபவர்களுக்கு வேலை சார்ந்த ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.
  • மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும்.

சித்திரை நட்சத்திரத்தில் புதன்.., கவனமாக இருக்கவேண்டிய 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Peyarchi

மகரம்

  • உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
  • தலைவலி, செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
  • பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை.
  • கூட்டு தொழில் செய்பவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டும்.
  • வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
  • யாருக்கும் கடனாக பணம் கொடுப்பதைத் தவிர்க்கவும்.
  • பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் மோதல்களைத் தவிர்க்க வேண்டும்.

சித்திரை நட்சத்திரத்தில் புதன்.., கவனமாக இருக்கவேண்டிய 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Peyarchi

மீனம்

  • சில பிரச்சனைகள் ஏற்படும்.
  • பணியிடத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும்.
  • வேலையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
  • கவனக்குறைவு மற்றும் அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டும்.
  • காதல் திருமணத்தில் சில தடைகள் ஏற்படும்.
  • பணம் சம்பாதிக்க கூடுதல் முயற்சி செய்ய வேண்டியிருக்கும்.
  • வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.
  • தொழிலில் சில சிக்கல்கள் ஏற்படும்.
  • புதிய நட்புகள் மன அழுத்தத்தை அதிகரிக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் புதன்.., கவனமாக இருக்கவேண்டிய 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.       

  

மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US