விசாக நட்சத்திரத்தில் புதன்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்

Budhan Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Oct 13, 2026 07:54 AM GMT
Report

3 zodiac get money due to budhan peyarchi- நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

புதன் தற்போது சுக்கிரனுடன் இணைந்து துலாம் ராசியில், சுவாதி நட்சத்திரத்தில் நிலைபெற்றுள்ளார்.

இந்நிலையில், அக்டோபர் 12ஆம் திகதியான நேற்று புதன் விசாக நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சி அடைந்தார்.

அந்தவகையில், விசாக நட்சத்திரத்திற்கு புதன் சென்றதால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.  

சொந்த ராசியில் இன்று அஸ்தமனமாகும் சுக்கிரன்.., பணயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்

சொந்த ராசியில் இன்று அஸ்தமனமாகும் சுக்கிரன்.., பணயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்

கடகம்

  • புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.
  • நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். 
  • தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் முன்னேற்றம் ஏற்படும்.
  • மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
  • வேலை செய்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும். 
  • வேலை தேடுபவர்களுக்குப் புதிய வேலை கிடைக்கும்.
  • நிலுவையில் உள்ள பணிகளை வெற்றிகரமாக முடிக்க முடியும்.

விசாக நட்சத்திரத்தில் புதன்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Peyarchi

கன்னி 

  • சாதகமான பலன்களைத் தரும். -
  • அங்கீகாரம், பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.
  • வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.
  • அலுவலகத்தில் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
  • நீண்ட கால இலக்குகளை அடைய முடியும்.
  • வியாபாரிகளுக்குப் பெரிய ஆர்டர்கள் கிடைக்கும்.
  • உடல்நிலை சீராக இருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்குப் பொருத்தமான வாழ்க்கைத்துணை கிடைக்கும். 

விசாக நட்சத்திரத்தில் புதன்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Peyarchi

கும்பம்

  • நேர்மறையான பலன்களை தரும்.
  • ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரித்து மன அமைதி கிடைக்கும்.
  • வேலையில் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • தொழில் வாழ்க்கையில் வெற்றியும், முன்னேற்றமும் கிடைக்கும்.
  • உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.
  • இதனால் குடும்ப உறவுகள் வலுப்பெறும்.
  • குழந்தைகளின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
  • உடல்நிலை சிறப்பாக இருக்கும்.

விசாக நட்சத்திரத்தில் புதன்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Peyarchi

 இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.        

    

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US