விருச்சிகம் செல்லும் புதன்.., இரட்டிப்பு லாபத்தை பெறப்போகும் 3 ராசிகள்
3 zodiac get money due to budhan peyarchi- நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், தற்போது துலாம் ராசியில் பயணிக்கும் புதன், டிசம்பர் 2, 2026 அன்று விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார்.
விருச்சிக ராசியில் டிசம்பர் 22 ஆம் தேதி வரை பயணிக்கும் புதன், பின்னர் தனுசு ராசிக்கு செல்கிறார்.
அந்தவகையில், விருச்சிக ரசிக்கும் செல்லும் புதனால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
சிம்மம்
- தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
- பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
- புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும்.
- வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபம் கிடைக்கும்.
- சட்டம் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.

துலாம்
- நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- திடீர் பணவரவு கிடைக்கும்.
- பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
- பொருளாதார வசதிகள் அதிகரிக்கும்.
- மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
- பேச்சுத் திறன் மூலம் முக்கியமான காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

விருச்சிகம்
- தன்னம்பிக்கை மற்றும் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும்.
- வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும்.
- பொருளாதார நிலைமை மேம்படும்.
- வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆடம்பர வசதிகளும் அதிகரிக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |