இன்று விசாக நட்சத்திரத்திற்கு செல்லும் புதன்.., பணவரவை பெறப்போகும் 5 ராசிகள்
3 zodiac get money due to budhan peyarchi- நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், தற்போது துலாம் ராசியில் சுவாதி நட்சத்திரத்தில் பயணித்து வரும் புதன், நவம்பர் 25, 2026 இன்று விசாக நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார்.
அந்தவகையில், விசாகம் நட்சத்திரத்திற்கு செல்லும் புதனால் குறிப்பிட்ட 5 ராசிக்காரர்கள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
மிதுனம்
- வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
- மேற்கொள்ளும் வேலைகளில் வெற்றி கிடைக்கும்.
- நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
- தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

கன்னி
- சாதகமான பலன்களைத் தரும்.
- தொழில் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
- வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.
- பணப் பிரச்சனைகள் குறையத் தொடங்கும்.
- பணியிடத்தில் வேலைகளைச் சிறப்பாக முடிப்பீர்கள்.

தனுசு
- இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- தொழில் ரீதியாக முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்
- வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகும்.
- குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- நிதி நிலைமை மேம்படும்.
- பேச்சுத்திறன் மூலம் முக்கியமான வேலைகளைச் சிறப்பாக முடிப்பீர்கள்.
- பணியிடத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும்.

மீனம்
- தொழில் ரீதியாக முன்னேற்றம் ஏற்படும்.
- முக்கிய முடிவுகளை நன்கு யோசித்து எடுப்பது நல்லது.
- வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும்.
- மேற்கொள்ளும் வேலைகளில் வெற்றி கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |