மாத இறுதியில் இடம்பெயரும் சனி- புதன்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடிய புதன் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
அதேபோல், நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனி நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
இந்நிலையில், ஜூலை 24 அன்று புதன் கிரகம் தனது வக்ர நிலையை முடித்துக்கொண்டு மீண்டும் நேரடி இயக்கத்தைத் தொடங்கப்போகிறார் .
அதேசமயம், ஜூலை 27 அன்று சனி பகவான் தனது வக்ர பயணத்தைத் தொடங்கப்போகிறார்.
அந்தவகையில், இந்த மாத இறுதியில் இடம்பெயரும் புதன் மற்றும் சனியால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலனங்களை பெறப்போகின்றனர்.
மிதுனம்
- சாதகமான பலன்களை கொடுக்கும்.
- தொழிலில் முன்னேற்றம் இருக்கும்.
- நிதி நிலைத்தன்மை இருக்கும்.
- நிலுவையில் உள்ள பணிகள் முன்னேற்றம் காணக்கூடும்.
- அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- மேலம் நீண்ட கால முதலீடுகள் நல்ல பலன்களை தரும்.
- வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- மன வலிமை அதிகரிக்கும்.
- பணத்தை வெற்றிகரமாக சேமிக்க முடியும்.
- ஆரோக்கியம் உறுதுணையாக இருக்கும்.

சிம்மம்
- தொழில் வளர்ச்சியைக் கொடுக்கும்.
- வாழ்க்கையில் முன்னேற முடியும்.
- கடின உழைப்பின் மூலம் நற்பெயரைப் பெறுவார்கள்.
- தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
- பல்வேறு திசைகளில் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம்.
- தடைப்பட்டிருந்த வேலைகள் முடிவுக்கு வரும்.
- அதிர்ஷ்டம் அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.
- தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- அவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
- நினைத்த விஷயங்களை சாதிக்க முடியும்.
- அனைத்து திட்டங்களும் வெற்றிகரமாக முடியும்.

விருச்சிகம்
- புதிய தொழில் வாய்ப்புகளை பெறக்கூடும்.
- புதிய வீடு, சொத்து வாங்க சிறந்த நேரமாகும்.
- வீட்டில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டுவரும்.
- வேலை தேடுபவர்களுக்கு நேர்மறையான செய்தி வரும்.
- சமூக அந்தஸ்து மேம்படும்.
- முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
- முதலீடுகள் லாபத்தைத் தரக்கூடும்.
- ஆரோக்கியம் நிலையானதாக இருக்கும்.
- மிகவும் உற்சாகமாக உணருவீர்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |