வக்ர நிலையில் குரு, சனி.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடிய குரு பகவான் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.
அதேபோல், நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
இந்நிலையில், வருகிற நவம்பர் 11ஆம் திகதி அன்று, குரு கடக ராசியில் 18:31 மணிக்கு வக்ரமாகிறார். அதேசமயம் வருகிற நவம்பர் 28ஆம் திகதி அன்று, சனி 07:26 மணிக்கு மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
அந்தவகையில், குரு, சனியின் இரண்டு சக்திவாய்ந்த கிரகங்களின் இயக்கங்களால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
மிதுனம்
- இக்காலத்தில் மிகப்பெரிய லாபம் கிடைக்கும்.
- பொருளாதார நிலை அதிகரிக்கும்.
- முதலீடுகள் நேர்மறையான பலன்களைத் தரும்.
- வீடு மற்றும் குடும்ப சூழ்நிலை இனிமையாக இருக்கும்.
- வணிகத்தை விரிவுபடுத்த சரியான காலமாக இருக்கும்.
- தொழில் வாழ்க்கையில் புதிய உயரங்கள் கிடைக்கும்.
- குடும்பப் பிரச்சினைகள் தீரும்.
- இந்த காலகட்டத்தில் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம்
- சிறப்பான அதிர்ஷ்டத்தை அளிக்கும்.
- தொழில் முன்னேற்றங்களுக்கு பல வாய்ப்பு தேடிவரும்.
- கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும்.
- கடனாகக் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும்.
- நிதி நிலைமை வலுவாகும்.
- உடல்நலம் சீராக இருக்கும்.
- திருமண வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும்.
- துணையுடன் இருந்த கடந்த கால பிரச்சனைகள் சரியாகும்.
- குடும்பத்தினருடன் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும்.
- திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும்.
கும்பம்
- வாழ்க்கையில் பெரும் வெற்றியைக் கொண்டுவரும்.
- பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் லாபம் கிடைக்கும்.
- கடந்தகால முதலீடுகள் லாபத்தைத் தரும்.
- புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் திறக்கும்.
- வணிகர்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த சரியான நேரம்.
- வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும்.
- வேலையில்லாதவர்கள் பொருத்தமான வேலை கிடைக்கும்.
- வணிகர்கள் புதிய வியாபாத்தின் மூலம் பணம் கிடைக்கும்.
- கடின உழைப்பிற்கான முழுபலன் கிடைக்கும்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |