18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் சேர்க்கை.., இரட்டிப்பாக பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

Sevvai Peyarchi Budhan Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Jul 16, 2025 07:52 AM GMT
Report

கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் மற்றும் கிரகங்களின் இளவரசனாக புதன் கருதப்படுகிறார்.

இவர்கள் இருவரும் 2025ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் துலாம் ராசியில் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளனர்.

இந்த கிரகங்களின் சேர்க்கையானது சுமார் 18 ஆண்டுகள் கழித்து துலாம் ராசியில் நிகழவுள்ளது.

இந்த கிரக சேர்க்கையின் தாக்கம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கபோகின்றது. 

கடகத்தில் வக்கிரமடையும் புதன்.., கோடிகளை பெறப்போகும் 3 ராசிகள்

கடகத்தில் வக்கிரமடையும் புதன்.., கோடிகளை பெறப்போகும் 3 ராசிகள்

கடகம்

  •  வசதிகள் அதிகரிக்கும்.
  • ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார்கள்.
  • புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
  • ரியல் எஸ்டேட், மருத்துவம், சொத்து தொடர்பான தொழிலில் நன்மைகள் கிடைக்கும்.
  • மாமியார், மாமனார் உடனான உறவு நன்றாக இருக்கும்.
  • குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • திருமணமான தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும்.
  • ஐடி துறையில் இருப்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.

18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் சேர்க்கை.., இரட்டிப்பாக பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Sevvai Join

தனுசு

  • வருமானத்தில் பெரிய அதிகரிப்பு ஏற்படும்.
  • புதிய வீடு, வாகனம் வாங்கும் ஆசை இருந்தால், அது நிறைவேறும்.
  • சமூக சேவைகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
  • இக்காலத்தில் பண பிரச்சனையை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படாது.
  • வணிகர்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும்.
  • புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
  • முக்கியமாக எந்த வேலையை எடுத்தாலும் அதை வேகமாக செய்து முடிப்பீர்கள்.

18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் சேர்க்கை.., இரட்டிப்பாக பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Sevvai Join

துலாம்

  • ஆளுமை மேம்படும்.
  • மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
  • வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெற்று, நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
  • வேலைகள் வேகமாக முடிவடையும்.
  • குடும்ப உறுப்பினர்களுடன் பேசுவதைக் குறைத்துக் கொண்டால், பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
  • திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • கூட்டு தொழில் செய்பவர்கள் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள்.

18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் சேர்க்கை.., இரட்டிப்பாக பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Sevvai Join

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   

  

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US