இன்று பூச நட்சத்திரத்திற்கு செல்லும் புதன்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், புதன், ஜூலை 29ஆம் தேதி அதாவது இன்று நட்சத்திரத்தை மாற்றவுள்ளார்.
இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது, புதன் பூசம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளதால் இதனால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் அதிஷ்டத்தை பெறப்போகின்றனர்.
சிம்மம்
- வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
- கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள்.
- வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
- அலுவலகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.
- நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
துலாம்
- திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும்.
- புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
- கூட்டு தொழில் நல்ல லாபம் கிடைக்கும்.
- பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.
- நீண்ட தூர பயணங்கள் நல்ல முன்னேற்றத்தைத் தரும்.
- கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.
- நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
- இதன் மூலம் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு
- வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றி கிடைக்கும்.
- நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
- வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும்.
- புதிய ஆர்டர்கள் கிடைக்கலாம்.
- முதலீடுகளை செய்தால் நல்ல லாபத்தைப் பெறலாம்.
- திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- இக்காலத்தில் சில நல்ல செய்திகளையும் பெறுவீர்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |