புதனின் அற்புத சேர்க்கை.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக்கூடிய புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர்.
புதன் கல்வி, நரம்பு, படிப்பு, வியாபாரம், புத்திசாலித்தனம் உள்ளிட்டவைக்கு காரணியாக திகழ்ந்து வருகிறார்.
இந்த மார்ச் 1ஆம் தேதி தொடக்கம், லட்சுமி தேவியின் அருளைப் பெறும் நாளாக அமையப்போகிறது.
சுக்கிரன் மற்றும் புதன் இணைந்து லட்சுமி நாராயண யோகம் உருவாக்குவதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மிதுனம்
இந்த யோகத்தால் பல்வேறு சுபகாரியங்கள் நடைபெறும். தொழில், வேலை மற்றும் வியாபாரம் ஆகியவற்றில் முன்னேற்றம் காண்பீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறப்பாகச் செயல்படும். நிதி ஆதாயங்கள் அதிகரிக்கும்.
கன்னி
இந்த மாதம் சாதனை நிறைந்த நாளாக மாறப்போகிறது. முயற்சிகள் உங்களை உயர்ந்த இடத்திற்குக் கொண்டு செல்லும். உங்கள் நிதி பிரச்சனைகள் விரைவில் தீர்ந்துவிடும். வேலை, வியாபாரம் மற்றும் தொழிலில் வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.
துலாம்
இந்த யோகத்தால் அதிக ஆறுதல் கிடைக்கும். பொருளாதார வளர்ச்சியில் அரிய முன்னேற்றம் காண்பீர்கள். பரம்பரை சொத்துகளுடன் தொடர்பான வழக்குகளில் வெற்றி பெறலாம். குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரம், தொழில், வேலையில் மதிப்பு உயரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |