சூரியன்- புதன் சேர்க்கை.., தலையில் கொட்டும் பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

Budhan Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Jun 11, 2025 01:13 PM GMT
Report

கிரகங்களின் அரசனான சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக சூரியன் பார்க்கப்படுகிறார்.

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில் சூரிய பகவான் கடந்த மே 15ஆம் திகதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார்.

சிம்மத்திற்கு செல்லும் கேது.., அம்பானி ஆகப்போகும் 6 ராசிகள்

சிம்மத்திற்கு செல்லும் கேது.., அம்பானி ஆகப்போகும் 6 ராசிகள்

மேலும், கடந்த மே மாதம் 23ஆம் திகதி அன்று புதன் பகவான் ரிஷப ராசியில் நுழைந்தார்.

சூரியன் மற்றும் புதன் ரிஷப ராசியில் ஒன்றிணைந்த காரணத்தினால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

ரிஷபம்

  • நேர்மறையான மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் நிகழும்.
  • பொருளாதார முன்னேற்றத்தில் நல்ல யோகம் கிடைக்கும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • பணக்கார யோகம் கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் சாதகமான சூழ்நிலை உண்டாகும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிறைந்திருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.

சூரியன்- புதன் சேர்க்கை.., தலையில் கொட்டும் பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Sun Conjunction

சிம்மம்

  • சிறந்த பலன்கள் உங்களை தேடி வரும்.
  • அனைத்து முயற்சிகளும் வெற்றிகளை தேடி தரும்.
  • திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
  • மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெற்ற முன்னேற்றம் காண்பார்கள்.
  • உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
  • பணக்கார யோகம் தேடி வரும்.
  • கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சூரியன்- புதன் சேர்க்கை.., தலையில் கொட்டும் பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Sun Conjunction

கடகம்

  • பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கும்.
  • வருமானம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
  • பல வழிகளில் இருந்து நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
  • எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
  • பணக்கார யோகம் கிடைக்கும்.
  • வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
  • புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • கோடீஸ்வர யோகத்தால் முன்னேற்றம் கிடைக்கும்.

சூரியன்- புதன் சேர்க்கை.., தலையில் கொட்டும் பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Sun Conjunction

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US