வக்ர நிவர்த்தி அடையும் புதன்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள்

Budhan Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Feb 03, 2026 06:55 AM GMT
Report

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன்.

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், பிப் 10ஆம் திகதி புதன் சனி பகவானின் கும்ப ராசிக்குள் நுழைந்து பின் பிப் 26ஆம் தேதி புதன் கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார்.

மேலும், மார்ச் 23ஆம் திகதி வரை இருந்து, பின் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார்.

அந்தவகையில், புதன் வக்கிரமாவதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

புனர்பூச நட்சத்திரத்தில் குரு.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்

புனர்பூச நட்சத்திரத்தில் குரு.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்

ரிஷபம்

  • வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.
  • பழைய வணிக ஒப்பந்தங்கள் திடீர் லாபத்தைத் தரக்கூடும்.
  • முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
  • நிதி நிலைமை வலுவடையும்.
  • இனிமையான பேச்சால் உறவுகள் மேம்படும்.
  • தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காணக்கூடும்.
  • சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும்.
  • புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

வக்ர நிவர்த்தி அடையும் புதன்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Vakra Nivarthi

மிதுனம்

  • பல வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.
  • நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
  • புதிய தொழில் வாய்ப்பு கிடைக்கும்.
  • முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
  • பேச்சால் பல வேலைகளை திறம்பட முடிப்பீர்கள்.
  • நிதி நிலைமை வலுவடையும்.
  • எடுக்கும் முடிவுகள் வெற்றிக்கு வழிவகுக்கும்.

வக்ர நிவர்த்தி அடையும் புதன்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Vakra Nivarthi

துலாம்

  • கூட்டு தொழிலில் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • சட்ட பிரச்சனைகள் தீரும்.
  • நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
  • ஊடகம், தகவல் தொடர்புத் துறையில் அங்கீகாரம் கிடைக்கும்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
  • தொழிலில் எதிர்பாராத அளவில் வளர்ச்சியைக் காண்பார்கள்.

வக்ர நிவர்த்தி அடையும் புதன்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Vakra Nivarthi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US