கும்பத்தில் நிகழும் சந்திர கிரகணம்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Sep 07, 2025 01:35 PM GMT
Report

இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் செப்டம்பர் 07 ஆம் தேதி நிகழவுள்ளது.

இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் இரவு 9.58 மணிக்கு தொடங்கி, நள்ளிரவு 1.26 மணிக்கு முடிவடைகிறது.

மேலும், இந்த சந்திர கிரகணம் சனி பகவானின் கும்ப ராசியில் நிகழவுள்ளாதல் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டம் பெறப்போகின்றனர். 

சொந்த நட்சத்திரத்திரத்திற்கு செல்லும் ராகு.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

சொந்த நட்சத்திரத்திரத்திற்கு செல்லும் ராகு.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

கடகம்

  • நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
  • பண வரவில் நல்ல உயர்வு ஏற்படும்.
  • திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
  • தம்பதிகளிடையே பிணைப்பும், அன்பும் அதிகரிக்கும்.
  • வாழ்க்கையில் வசதிகள் அதிகரிக்கும்.
  • வருமானத்தில் உயர்வு ஏற்படும்.

கும்பத்தில் நிகழும் சந்திர கிரகணம்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Chandra Grahan 2025

சிம்மம்

  • தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
  • ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
  • தொழிலில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவீர்கள்.
  • எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.
  • நிதி நிலையை வலுவடையும்.
  • குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கும்பத்தில் நிகழும் சந்திர கிரகணம்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Chandra Grahan 2025

விருச்சிகம்

  • நீண்ட கால கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.
  • பணியிடத்தில் செயல்திறன் பாராட்டைப் பெறும்.
  • வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
  • முதலீடுகளிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
  • நிதி நிலைமை வலுவடையும்.
  • அனைத்து வேலைகளில் வெற்றியைப் பெறுவீர்கள்.
  • தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும்.  

கும்பத்தில் நிகழும் சந்திர கிரகணம்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Chandra Grahan 2025

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).        

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US