உருவாகும் சக்திவாய்ந்த யோகம்.., பணமூட்டையை அள்ளப்போகும் 3 ராசிகள்

Sukran Peyarchi Budhan Peyarchi 12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Apr 09, 2025 01:30 PM GMT
Report

மீன ராசியில் நான்கு கிரகங்கள் இணைவதால் வரும் சில நாட்களில் சதுர்க்ரஹி யோகம் உருவாகும்.

அதாவது புதன், சுக்கிரன், சனி மற்றும் ராகு ஆகிய நான்கு கிரகங்களும் சேர்ந்து சதுர்க்ரஹி யோகத்தை உருவாக்கும்.

இந்த சதுர்கிரஹி யோகம் ஏப்ரல் 14ஆம் திகதி நடைபெறும்.

இந்நிலையில், சத்ருக்ராஹி யோகம் காரணமாக, குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கும்.

சனியின் அபூர்வ சேர்க்கை.., மூட்டை மூட்டையாய் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்

சனியின் அபூர்வ சேர்க்கை.., மூட்டை மூட்டையாய் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்

கன்னி

  • லாபத்திற்கான நல்ல வாய்ப்புகள் அதிகரிக்கும்.
  • ல்ல லாபத்தையும் நன்மைகளையும் பெற வாய்ப்புள்ளது.
  • வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • திருமணமாகாதவர்களுக்கு நல்ல திருமண வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
  • பணியாளர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும்.
  • பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் உள்ளன.

உருவாகும் சக்திவாய்ந்த யோகம்.., பணமூட்டையை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Chaturgrahi Yoga 2025

ரிஷபம்

  • வருமானம் மற்றும் லாப ஸ்தானத்தில் உருவாகப் போகிறது.
  • வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பையும் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும்.
  • உங்கள் வாழ்க்கையில் புதிய உயரங்களைத் தொடலாம்.
  • நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
  • திடீர் நிதி ஆதாயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
  • முதலீடுகளிலிருந்து கூடுதல் நன்மைகளைப் பெறுவீர்கள்.
  • ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.

உருவாகும் சக்திவாய்ந்த யோகம்.., பணமூட்டையை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Chaturgrahi Yoga 2025

கடகம்

  • நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும்.
  • அதிர்ஷ்டத்திடமிருந்து நல்ல ஆதரவு கிடைக்கும்.
  • புதிய வேலையைத் தொடங்கப் போகிறவர்களுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கும்.
  • மிகப்பெரிய இலக்குகளை அடைவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
  • மத நடவடிக்கைகளில் ஆர்வம் நீடிக்கும்.
  • நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
  • குறுகிய பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
  • இதன் மூலம் முக்கியமான நபர்களைச் சந்திக்க நேரிடும்.
  • மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள்.

உருவாகும் சக்திவாய்ந்த யோகம்.., பணமூட்டையை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Chaturgrahi Yoga 2025

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   

 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
நன்றி நவிலல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US