விருச்சிகத்தில் நிகழும் அரிய சேர்க்கை.., பணமூட்டையை திறக்கப்போகும் 3 ராசிகள்
சுக்கிரன், தனது சொந்த ராசியான விருச்சிகத்தில் செவ்வாய் கிரகத்துடன் இணைந்து சக்திவாய்ந்த தனசக்தி ராஜயோகத்தை உருவாக்குகிறார்.
அதன்படி, நவம்பர் 26, 2025 அன்று, சுக்கிரன் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கப் போகிறார்.
மேலும், செவ்வாய் ஏற்கனவே விருச்சிக ராசியில் இருப்பதால் சுக்கிரனின் வருகை தன சக்தி ராஜயோகத்தை உருவாக்குகிறது.
இந்த சக்திவாய்ந்த தனசக்தி ராஜயோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- தொழிலில் மகத்தான வெற்றியை தரும்.
- வணிகர்கள் பல்வேறு ஒப்பந்தங்களில் இருந்து பணம் வரும்.
- தொழில் வாழ்க்கையில் வெற்றியை அளிக்கும்.
- புதிய வருமானத்திற்கான வழிகளைத் திறக்கும்.
- இக்காலகட்டத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
- திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
- வாழ்க்கைத்துணையுடன் புரிதல் அதிகரிக்கும்.
- மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கன்னி
- வாழ்க்கையில் பல சாதகமான பலன் தரும்.
- குடும்ப வாழ்க்கையில், அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
- சிறந்த நிதி நன்மைகளைத் தரும்.
- இக்காலகட்டத்தில் செல்வம் அதிகரிக்கும்.
- கடின உழைப்பின் மூலம் சமூகத்தில் நற்பெயர் அதிகரிக்கும்.
- அவர்கள் துறையில் புதிய உயரத்தை அடைவார்கள்.
- வெளிநாட்டில் வேலை செய்ய புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.
- வாழ்க்கைக்கு புதிய பாதையைத் திறக்கும்.
- நீண்ட கால ஆசைகள் சில நிறைவேறும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.
சிம்மம்
- இந்த யோகம் சிறப்பான நன்மைகளை அளிக்கும்.
- பல்வேறு துறைகளில் வணிகத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.
- தொழில் வாழ்க்கையில் உயர் பதவிகளை அடைவார்கள்.
- காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும்.
- துணையுடன் தரமான நேரத்தை செலவிட முடியும்.
- நிதி நிலை இப்போது பெரிதும் மேம்படும்.
- கடின உழைப்பிற்கான பலன்களை அடைவார்கள்.
- சமூகத்தில் அவர்களின் மரியாதை அதிகரிக்கும்.
- திருமண வாழ்க்கையில், அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.
- மேலும், எதிர்பாராத நன்மைகளை அளிக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |