500 ஆண்டுக்கு பிறகு உருவாகும் இரட்டை ராஜயோகம்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil Guru Bhagavan
By Yashini Dec 05, 2025 08:30 AM GMT
Report

 2026ஆம் ஆண்டில் பல மங்களகரமான ராஜயோகங்கள் உருவாகவுள்ளன.

அதில், குரு பகவான் 2026ஆம் ஆண்டில் தனது உச்ச ராசியான கடக ராசிக்குள் நுழைந்து ஹன்ஸ் ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார்.

அதே வேளையில் சுக்கிரன் தனது உச்ச ராசியான மீன ராசிக்குள் நுழைந்து மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார்.

இந்த இரண்டு ராஜயோகங்களால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

தனுசு ராசியில் நுழையும் செவ்வாய்.., பாடாய் படப்போகும் 3 ராசிகள்

தனுசு ராசியில் நுழையும் செவ்வாய்.., பாடாய் படப்போகும் 3 ராசிகள்

மேஷம்

  • அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
  • நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள்.
  • மேலும் புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
  • உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • வாழ்க்கை இனிமையாகவும், செழிப்பாகவும் இருக்கும்.
  • பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
  • பரம்பரை சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.

500 ஆண்டுக்கு பிறகு உருவாகும் இரட்டை ராஜயோகம்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Double Rajayogam

மகரம்

  • இவர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
  • வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
  • முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
  • திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
  • திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
  • தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்பு கிடைக்கும்.
  • சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

500 ஆண்டுக்கு பிறகு உருவாகும் இரட்டை ராஜயோகம்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Double Rajayogam

கன்னி

  • வாழ்வில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும்.
  • நிதி நிலைமை மேம்படும்.
  • வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்.
  • புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
  • வருமானத்தில் கணிசமான உயர்வு ஏற்படும்.
  • புதிய வழிகளில் பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
  • வங்கி இருப்பில் உயர்வு ஏற்படும்.
  • செல்வாக்கு மிக்க நபர்களின் நட்பு கிடைக்கும்.
  • பங்குச் சந்தை, லாட்டரியில் நல்ல லாபம் கிடைக்கும்.

500 ஆண்டுக்கு பிறகு உருவாகும் இரட்டை ராஜயோகம்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Double Rajayogam 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

       

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US