உருவாகும் இரட்டை ராஜயோகம்.., பணமழையை அள்ளப்போகும் 3 ராசிகள்
புதன், சூரியன் மற்றும் சுக்கிரன் ஆகிய சக்திவாய்ந்த கிரகங்கள் துலாம் ராசியில் ஒன்றாக இணைய உள்ளன.
ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரியனும், சுக்கிரனும் இணையும்போது சுக்ராதித்ய யோகம் உருவாகிறது.
அதேபோல், சூரியனும் புதனும் இணையும்போது புதாதித்ய யோகம் உருவாகிறது.
இந்த இரண்டு சக்திவாய்ந்த ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தீவிரமாக பிரதிபலிக்கும்.
இருப்பினும் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள், இந்த யோகங்களால் கூடுதல் நன்மைகளை அனுபவிக்கப்போகிறார்கள்.
மேஷம்
- பணியிடத்தில் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
- தொழிலில் புதிய வாய்ப்புகள் உருவாகும்.
- வியாபாரிகளுக்கு புதிய முயற்சிகளைத் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- பழைய முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
- நீண்டகாலப் பிரச்சனைகள் தீர்வு கிடைக்கும்.
- சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும்.
- வருமானம் மற்றும் சேமிப்பு அதிகரிக்கும்.
- இந்தக் காலகட்டத்தில் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம்
- கடந்த கால முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
- வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
- குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புள்ளது.
- நீண்டகாலக் கடன் பிரச்சினைகள் தீரும்.
- திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- எதிர்பார்த்ததைவிட வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
- புதிய வாகனம் அல்லது சொத்துகள் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சியும் மனநிறைவும் அதிகரிக்கும்.

தனுசு
- தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
- நிதி நெருக்கடிகள் குறைந்து பொருளாதார நிலை மேம்படும்.
- சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
- புதிய வீடு அல்லது கார் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- திருமண வாழ்க்கையில் அன்பும் புரிதலும் அதிகரிக்கும்.
- மன நிம்மதியும் குடும்ப மகிழ்ச்சியும் கிடைக்கும்.
- கடின உழைப்புக்கான பலன்கள் கிடைத்து வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Qஇல் இணையுங்கள். |