இன்று ஒரே நாளில் உருவாகும் 2 யோகங்கள்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்
ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகள் மற்றும் அவற்றால் உருவாகும் யோகங்கள் அனைவருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்தவகையில் ஜூலை 18 ஆம் திகதியான இன்று பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றான ஹன்ஸ் ராஜயோகமும், கஜகேசரி ராஜயோகமும் உருவாகியுள்ளன.
அதில் குரு பகவானால் உருவாகியுள்ள பஞ்ச மகாபுருஷ யோகமானது ஒருவரது அறிவு, மரியாதை மற்றும் செல்வத்தை அளிக்கிறது.
அதே சமயம் குரு மற்றும் சந்திரனால் உருவாகியுள்ள கஜகேசரி யோகமானது மகிழ்ச்சி, செழிப்பு போன்றவற்றை அளிக்கும்.
அந்தவகையில், இந்த இரண்டு சக்தி வாய்ந்த சுப யோகங்களும் இன்று உருவாவதால், குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகிறது.
மேஷம்
- இக்காலம் சிறப்பானதாக இருக்கும்.
- பணியிடத்தில் செயல்திறன் பாராட்டப்படும்.
- புதிய பொறுப்புக்களும், சம்பள உயர்வும் கிடக்கும்.
- நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
- பண வரவு அதிகரிக்கும்.
- நிதி நிலைமை வலுவடையும்.

துலாம்
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
- தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்.
- புதிய ஒப்பந்தங்கள் கிட்டும்.
- வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும்.

மகரம்
- ஆளுமை மேம்படும்.
- போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.
- தொழிலதிபர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
- பணியிடத்தில் செயல்திறன் மேம்படும்.
- சிலருக்கு முன்னேற்றத்திற்கான பாதை திறக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |