உருவாகும் கஜகேசரி ராஜயோகம்.., பணயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்
3 zodiac get money due to gajkesari rajyogam- கஜகேசரி யோகம் ஒரு நபரின் வாழ்க்கையில் அறிவு, நிதி நிலை, தொழில் மற்றும் நற்பெயர் தொடர்பான நேர்மறையான மாற்றங்களை கொண்டு வரும்.
இந்நிலையில், அக்டோபர் 04ஆம் திகதி மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் கடக ராசிக்குள் நுழையவுள்ளார்.
இந்த கடக ராசியில் ஏற்கனவே குரு பகவான் பயணித்து வருகிறார். கடக ராசியில் குருவும் சந்திரனும் இணைவது கஜகேசரி யோகம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த யோகமானது அக்டோபர் 6ஆம் திகதி இரவு சுமார் 10:17 மணி வரை நீடித்திருக்கும். அதன் பின் சந்திரன் சிம்ம ராசிக்குள் நுழைவார்.
அந்தவகையில், இந்த கஜகேசரி ராஜயோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
துலாம்
- பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- நீண்ட நாட்களாக தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
- எந்த வேலையை தொடங்கினாலும் அதில் வெற்றி கிடைக்கும்.
- வணிகர்களுக்கு நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.
- நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். கிடைக்கும்
- முதலீடு செய்யும்போது அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.

மகரம்
- தொழில் ரீதியாக சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
- பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
- தொழிலதிபர்களுக்கு லாபம் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
- புதிய வருமான வழிகள் உருவாகும்.கிடைக்கும்
- வாழ்க்கைத்துணையுடனான உறவு மேம்படும்.
- முக்கிய முடிவுகளில் வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்
- பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.
- திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும்.
- மாணவர்கள் தங்களின் கடின உழைப்புக்கான பலனைப் பெறலாம்.
- வெற்றிக்கு தொடர்ந்து முயற்சி செய்வது அவசியம்.
- தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
- நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதில் கவனம் செலுத்துவது பலனை தரும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |