மிதுனத்தில் அஸ்தமனமாகும் குரு.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் மங்களகிரகமாக விளங்கக்கூடிய குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் போன்றவற்றிற்கு காரணமாக இருக்கக்கூடியவர்.
இந்நிலையில், 12 ஆண்டுகளுக்கு பின் மிதுன ராசியில் நுழைந்து பயணித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த மிதுன ராசியில் குரு பகவான் ஜூன் 11ஆம் திகதி அஸ்தமனமாகவுள்ளதால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறவுள்ளனர்.
சிம்மம்
- வருமானத்தில் பெரிய அளவில் உயர்வு ஏற்படும்.
- நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- தொழிலில் முன்னேற்றத்திற்கான பாதை திறக்கும்.
- காதல் வாழ்க்கையில் இனிமையும், பிணைப்பும் அதிகரிக்கும்.
- திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கன்னி
- வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
- தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்.
- புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
- உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும்.
- இதனால் உங்களின் இலக்குகளை எளிதில் அடைவீர்கள்.
- வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.
- புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிதுனம்
- சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
- திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்.
- இக்காலத்தில் மாணவர்கள் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருப்பர்.
- தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும்.
- ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
- தியானத்தில் ஆர்வம் அதிகரிக்கும். இதன் மூலம் மன அமைதியும் அதிகரிக்கும்.
- தங்கள் துறையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
- இந்த காலத்தில் உங்களின் வங்கி இருப்பு அதிகரிக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |