கடகத்தில் நுழையும் குரு.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.
இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.
இந்நிலையில், அக்டோபர் 19ஆம் திகதி குரு பகவான் கடக ராசிக்குள் நுழையவுள்ளார்.
இதற்கடுத்து நவம்பர் 11ஆம் திகதி வக்ரமடைந்து, பின் டிசம்பர் 04ஆம் திகதி மிதுன ராசிக்குள் மீண்டும் நுழைவார்.
அந்தவகையில், குரு பகவான் கடக ராசிக்குள் நுழைவதால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறபோகின்றனர்.
மேஷம்
- வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- ரியல் எஸ்டேட் துறையில் நல்ல லாபம் கிடைக்கும்.
- மனதில் இருந்த கஷ்டங்கள் குறையும்.
- மனக்குழப்பம் நீங்கும்.
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
- தைரியம் அதிகரிக்கும்.
- குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
- வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.
- ஆன்மீக பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
மிதுனம்
- வாழ்க்கையில் பல நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
- பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்பு கிடைக்கும்.
- வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- தொழிலில் நல்ல நன்மைகளைப் பெறக்கூடும்.
- வணிகர்கள் புதிய ஆர்டர்களைப் பெறுவார்கள்.
- நிதி நிலையும் சிறப்பாக இருக்கும்.
- குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
- ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
- சொத்து விஷயங்களில் நன்மைகளைப் பெறக்கூடும்.
- திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
மீனம்
- புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
- ஆசிரியர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும்.
- காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- திருமண உறவில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
- வாழ்க்கைத் துணையுடன் தரமான நேரம் செலவிடலாம்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
- நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |