கடகத்தில் குருவின் அதிசார பெயர்ச்சி.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்

Guru Peyarchi 12 Rasi Palangal Tamil Guru Bhagavan
By Yashini Oct 27, 2025 07:56 AM GMT
Report

நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.

இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.

இந்நிலையில், குரு பகவான் வருகிற நவம்பர் 11ஆம் திகதி கடகத்தில் குரு அதிசார வக்ர பெயர்ச்சி நிகழவுள்ளது.

அந்தவகையில், கடகத்தில் குருவின் அதிசார பெயர்ச்சியால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றன.

நாளை பெயர்ச்சியாகும் செவ்வாய்.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்

நாளை பெயர்ச்சியாகும் செவ்வாய்.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்

மிதுனம்

  • மங்களகரமானதாக இருக்கும்.
  • திடீர் நிதி ஆதாயங்கள் ஏற்படும்.
  • எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும்.
  • பேச்சால் செல்வாக்கு அதிகரிக்கும்.
  • பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். 
  • இக்காலத்தில் அந்தஸ்து உயரும்.
  • பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்பு கிடைக்கும்.
  • வேறு நல்ல வேலை கிடைக்கும்.

கடகத்தில் குருவின் அதிசார பெயர்ச்சி.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Peyarchi

கன்னி

  • வருமானத்தில் அதிகரிப்பு ஏற்படும்.
  • புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
  • நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
  • நிதி நிலையில் இரட்டிப்பு உயர்வு ஏற்படும்.
  • வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கும்.
  • திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும்.
  • முக்கியமாக இந்த காலத்தில் கௌரவம் அதிகரிக்கும்.

கடகத்தில் குருவின் அதிசார பெயர்ச்சி.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Peyarchi

மகரம்

  • வாழ்க்கையில் வெற்றிகள் குவியும்.
  • அனைத்து வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும்.
  • வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • தொழிலில் எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும்.
  • குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

கடகத்தில் குருவின் அதிசார பெயர்ச்சி.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US