குருவின் இரட்டை பெயர்ச்சி.., கோடீஸ்வரராக மாறப்போகும் 4 ராசிகள்
நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.
இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.
இந்நிலையில், குரு பகவான் ஜூன் 02ஆம் திகதி தனது உச்ச ராசியான கடக ராசிக்குள் நுழையவுள்ளார்.
அதன் பின் அக்டோபர் 31 ஆம் தேதி சூரியனின் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார்.
அந்தவகையில், குரு பகவானின் இந்த இரட்டை பெயர்ச்சியால் குறிப்பிட்ட 4 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களைக் காண்பார்கள்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
- திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

மிதுனம்
- அதிர்ஷ்ட கதவு திறக்கும்.
- தொழிலில் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
- வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
- தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

கடகம்
- வாழ்வில் ஒரு புதிய திருப்பம் ஏற்படும்.
- எடுத்த வேலைகளில் வெற்றி கிடைக்கும்.
- பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
- சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
- தன்னம்பிக்கை இரட்டிப்பாக அதிகரிக்கும்.
- ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- நல்ல வேலை கிடைக்கும்.
- தொழில் வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.
- நல்ல முன்னேற்றத்திற்கான பல வாய்ப்பு கிடைக்கும்.

தனுசு
- வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
- கூட்டு தொழில் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
- தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
- தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
- செல்வம் பெருகும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |