சொந்த நட்சத்திரத்தில் குரு.., சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள்

Guru Peyarchi 12 Rasi Palangal Tamil Guru Bhagavan
By Yashini Apr 08, 2026 08:00 AM GMT
Report

நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.

இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.

இந்நிலையில், ஏப்ரல் 20ஆம் திகதி மாலை 4:43 மணிக்கு குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறது.

அந்தவகையில், சொந்த நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் செவ்வாய்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் செவ்வாய்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

மேஷம்

  • சாதகமான பலன்கள் கிடைக்கும்.
  • பொருளாதார பிரச்சனைகள் இப்போது முடிவுக்கு வரும்.
  • வாகனம், புதிய வீடு வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
  • வேலையில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
  • அலுவலகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
  • மூதாதையர் சொத்துக்கள் கைக்கு வரும்.
  • கடன் பிரச்சனைகள் கணிசமாக குறையும்.
  • நிதித் திட்டங்கள் வெற்றிகரமாக இருக்கும்.
  • சேமிப்பு அதிகரிக்கும்.

சொந்த நட்சத்திரத்தில் குரு.., சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Peyarchi

மிதுனம்

  • தடைப்பட்டிருந்த வேலைகள் முடியும்.
  • வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
  • வியாபாரிகள் தொழிலில் லாபம் பார்க்கலாம்.
  • குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடலாம்.
  • புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புள்ளன.
  • ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சொந்த நட்சத்திரத்தில் குரு.., சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Peyarchi

துலாம்

  • மகத்தான நன்மைகள் கிடைக்கும்.
  • வாழ்க்கையில் இருந்த பணப்பிரச்சனைகள் தீரும்.
  • நிலுவையில் உள்ள வேலைகள் முடியும்.
  • வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும்.
  • பொருத்தமான துணையைக் கண்டறிய முடியும்.
  • கடின உழைப்பிற்கான பலன்கள் தேடிவரும்.
  • ஆசைப்பட்ட வாகனத்தை வாங்க முடியும்.
  • மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
  • தேர்வு முடிவுகள் சாதகமாக இருக்கும்.

சொந்த நட்சத்திரத்தில் குரு.., சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     

 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US