புனர்பூச நட்சத்திரத்தில் குரு.., கொட்டும் பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.
இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.
இந்நிலையில், ஏப்ரல் 20ஆம் திகதியான நேற்று குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நுழைந்து பயணிக்கவுள்ளார்.
அந்தவகையில் குருவின் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
மிதுனம்
- வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் உண்டாகும்.
- வேலையில் ஒரு புதிய மாற்றங்களைக் காணக்கூடும்.
- பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்பு கிடைக்கும்.
- தொழிலில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
- நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும்.
- கடன்களை அடைத்து மகிழ்வீர்கள்.
- மன அமைதி மேம்படும்.
- வேலையில் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவீர்கள்.

சிம்மம்
- தொழில் வாழ்க்கையில் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
- நீண்ட காலமாக சந்தித்து வந்த பிரச்சனைகள் தீரும்.
- ஆரோக்கிய பிரச்சனைகள் தீர்ந்து உடல்நலம் மேம்படும்.
- குடும்ப பிரச்சனைகளும் தீரும்.
- தொழிலில் சந்தித்து வந்த தடைகள் நீங்கும்.
- புதிய தொழிலை தொடங்க பண உதவி கிடைக்கும்.
- தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
- நிதி நிலை மேம்படும்.
- வேலையில் இருந்த பிரச்சனைகள் தீரும்.

துலாம்
- மனதளவில் சந்தித்து வந்த பிரச்சனைகள் தீரும்.
- தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
- துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள்.
- இந்த முடிவுகள் நல்ல பலன்களைத் தரும்.
- பணியிடத்தில் கஷ்டங்கள் தீரும்.
- தொழிலில் எதிர்பாராத முன்னேற்றங்களைக் காண்பீர்கள்.
- தொழில் ரீதியாக வலுவடைவீர்கள்.
- நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
- அதிர்ஷ்டத்தின் ஆதரவால் செல்வம் குவியும்.
- வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |