கடகத்தில் உச்சமடையும் குரு.., கோடீஸ்வரராக மாறப்போகும் 4 ராசிகள்

Guru Peyarchi 12 Rasi Palangal Tamil Guru Bhagavan
By Yashini May 26, 2026 07:42 AM GMT
Report

நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.

இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.

இந்நிலையில், கடக ராசிக்குள் வருகின்ற ஜூன் 2ஆம் திகதி பெயர்ச்சி அடைந்து உச்சமடைகிறார்.

அந்தவகையில், குருபகவான் கடக ராசிக்குள் பெயர்ச்சியடைவதால் குறிப்பிட்ட 4 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

சொந்த ராசிக்கு செல்லும் புதன்.., பாடாய் படப்போகும் 3 ராசிகள்

சொந்த ராசிக்கு செல்லும் புதன்.., பாடாய் படப்போகும் 3 ராசிகள்

ரிஷபம்

  • தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • நீண்ட கால திட்டத்தை தொடங்க சிறந்த காலமாகும்.
  • உடன்பிறந்தவர்களுடன் உறவு இணக்கமாக மாறும்.
  • பயன் தரக்கூடிய பயணங்கள் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
  • நிதி நிலையில் முன்னற்றம் உண்டாகும்.

கடகத்தில் உச்சமடையும் குரு.., கோடீஸ்வரராக மாறப்போகும் 4 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Peyarchi

கடகம்

  • எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும்.
  • அதிர்ஷ்டத்துக்கான கதவுகள் திறக்கும்.
  • இக்காலம் வரவு மற்றும் செலவுகள் கலந்து இருக்கும்.
  • இந்த காலகட்டம் வருமானத்தை அதிகரிக்கும்.
  • வாழ்க்கைத் துணையுடன் பிணைப்பு அதிகரிக்கும்.

கடகத்தில் உச்சமடையும் குரு.., கோடீஸ்வரராக மாறப்போகும் 4 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Peyarchi

துலாம்

  • தொழில் அல்லது பணிவாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
  • தொழில்ரீதியாக வளர்ச்சி உண்டாகும்.
  • பதவி உயர்வு, புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.
  • வருமானம் அதிகரிக்கும்.
  • உங்கள் துறையில் அங்கீகாரம் கிடைக்கும்.
  • மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள்.
  • கடினமாக உழைக்க வேண்டிய தருணம்.

கடகத்தில் உச்சமடையும் குரு.., கோடீஸ்வரராக மாறப்போகும் 4 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Peyarchi

விருச்சிகம்

  • அதிர்ஷ்டம் தேடி வரும்.
  • உயர்கல்வியைத் தொடங்க இது சரியான காலம்.
  • ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
  • குடும்பத்தினருடனான உறவு மேம்படும்.

கடகத்தில் உச்சமடையும் குரு.., கோடீஸ்வரராக மாறப்போகும் 4 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US