பூசம் நட்சத்திரத்தில் குரு.., பணமழையை அள்ளப்போகும் 3 ராசிகள்

Guru Peyarchi 12 Rasi Palangal Tamil Guru Bhagavan
By Yashini Jun 15, 2026 09:06 AM GMT
Report

நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.

இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.

இந்நிலையில், குரு ஜூன் 18ஆம் திகதி சனியின் நட்சத்திரமான பூசம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார்.

இந்த நட்சத்திரத்தில் குரு பகவான் ஆகஸ்ட் 18ஆம் திகதி வரை இருப்பார்.

அந்தவகையில், பூசம் நட்சத்திரத்திற்கு குரு செல்வதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

கிருத்திகை நட்சத்திரத்தில் செவ்வாய்.., செல்வங்களை குவிக்கப்போகும் 3 ராசிகள்

கிருத்திகை நட்சத்திரத்தில் செவ்வாய்.., செல்வங்களை குவிக்கப்போகும் 3 ராசிகள்

கடகம்

  • பல நல்ல செய்திகளைப் பெறுவார்கள்.
  • சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
  • நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
  • தொழிலில் திட்டங்களால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
  • திருமணம் நடப்பதற்கான வாய்ப்புள்ளன.

பூசம் நட்சத்திரத்தில் குரு.., பணமழையை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Peyarchi

கன்னி

  • நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
  • ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள்.
  • புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
  • நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
  • கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.
  • பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.

பூசம் நட்சத்திரத்தில் குரு.., பணமழையை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Peyarchi

விருச்சிகம்

  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
  • முதலீடுகளிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
  • மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.
  • வெளிநாடு செல்லும் ஆசைகள் நிறைவேறும்.
  • பெரிய சாதனைகளைப் படைப்பீர்கள்.  

பூசம் நட்சத்திரத்தில் குரு.., பணமழையை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    
     
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US