பூசம் நட்சத்திரத்தில் புகும் குரு.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்

Guru Peyarchi 12 Rasi Palangal Tamil Guru Bhagavan
By Yashini Jul 12, 2026 08:07 AM GMT
Report

நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.

இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.

இந்நிலையில், ஜூலை 19ஆம் திகதி அன்று, குருபகவான் பூசம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நுழையவுள்ளார்.

அந்தவகையில், பூசம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர். 

செவ்வாய் மீது விழும் சனி.., செல்வ செழிப்புடன் வாழப்போகும் 3 ராசிகள்

செவ்வாய் மீது விழும் சனி.., செல்வ செழிப்புடன் வாழப்போகும் 3 ராசிகள்

மேஷம்

  • நிதி நிலை நன்றாக இருக்கும்.
  • குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் கிடைக்கும்.
  • நிலுவையில் உள்ள பணம் திரும்பக் கிடைக்கும்.
  • முதலீடுகள் பெரிய லாபத்தைக் கொடுக்கும்.
  • பொருளாதார நிலை வலுவடையும்.
  • வேலையை மாற்ற இக்காலம் சரியாக இருக்கும்.
  • இக்காலகட்டத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.
  • குடும்பத்தில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவும்.
  • பூர்வீகச் சொத்து மூலம் ஆதாயம் கிடைக்கும்.

பூசம் நட்சத்திரத்தில் புகும் குரு.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Peyarchi

கடகம்

  • சாதகமானப் பலன்களை அளிக்கும்.
  • அவர்களின் நற்பெயரை மேலும் உயர்த்தும்.
  • சுற்றியுள்ளவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள்.
  • வியாபாரத்தில் முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்வீர்கள்.
  • தொழிலை விரிவுபடுத்துவதற்கு இது மிகச்சிறந்த காலம்.
  • அவர்களின் பொருளாதார நிலை மேம்படும்.
  • நிதி நிலையில் முன்னேற்றம் கிடைக்கும்.

பூசம் நட்சத்திரத்தில் புகும் குரு.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Peyarchi

தனுசு

  • நேர்மறையான பலன்களை ஏற்படுத்தும்.
  • நிலுவையில் உள்ள பணிகள் முடியும்.
  • அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணை நிற்கும்.
  • வேலையில் மிகப்பெரிய முன்னேற்றங்கள் உண்டாகும்.
  • காதல் மற்றும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
  • குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள்.
  • இக்காலத்தில் சாதனைகளை செய்வார்கள்.
  • வணிகத்தில் அதிகளவு லாபம் உண்டாகும்.
  • வாழ்க்கையில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

பூசம் நட்சத்திரத்தில் புகும் குரு.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, ஜேர்மனி, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US