உச்ச ராசியில் வலுவடையும் குரு.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

Guru Peyarchi 12 Rasi Palangal Tamil Guru Bhagavan
By Yashini Aug 09, 2026 07:14 AM GMT
Report
Jupiter Rises in Cancer on August 10- நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.

இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.

இந்நிலையில், குரு பகவான் ஆகஸ்ட் 10ஆம் திகதி கடக ராசியில் உதயமாகவுள்ளார் கடக ராசியில் குரு பகவான் இருப்பதால், ஹன்ஸ் மகாபுருஷ ராஜயோகம் உருவாகியுள்ளது.

அந்தவகையில், குரு பகவான் கடக ராசியில் உதயமாவதால் வலுவடைந்து குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு இருமடங்கு நன்மைகளை வழங்கவுள்ளார்.

கடகம்

  • தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடியும்.
  • வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
  • புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும்.

உச்ச ராசியில் வலுவடையும் குரு.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Peyarchi

கன்னி

  • நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
  • வருமானம் அதிகரிக்கும்.
  • தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
  • முதலீடுகளில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
  • செல்வாக்கு மிக்கவர்களின் நட்பு கிடைக்கும்.
  • நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
  • குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும்.

உச்ச ராசியில் வலுவடையும் குரு.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Peyarchi

துலாம்

  • தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
  • வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.
  • வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
  • எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். 

உச்ச ராசியில் வலுவடையும் குரு.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     

   

36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US