சிம்மத்தில் ஏறப்போகும் குரு.., பணமூட்டையை திறக்கப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.
இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.
இந்நிலையில், தற்போது கடக ராசியில் பயணித்து வரும் குரு பகவான், அக்டோபர் 31ஆம் திகதி சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார்.
இந்த சிம்ம ராசியில் குரு பகவான் 2027 ஜனவரி 25ஆம் திகதி வரை இருந்து, பின் வக்ர கதியில் மீண்டும் கடக ராசிக்குள் நுழைவார்.
அந்தவகையில், சிம்ம ராசியில் நுழையும் குருவால் குறிப்பிட்ட 3 ராசிகள் பணயோகத்தை பெறப்போகின்றனர்.
சிம்மம்
- தன்னம்பிக்கை மற்றும் ஆற்றல் அதிகரிக்கும்.
- முக்கிய முடிவுகளை எடுக்கும் திறன் மேம்படும்.
- நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
- சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- புதிய வருமான வாய்ப்புகள் கிடைக்கும்.
- முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும்.
- பரம்பரை சொத்துகள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

துலாம்
- இந்த காலம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
- நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- புதிய வருமான வாய்ப்புகள் கிடைக்கும்.
- நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- சம்பள உயர்வும் கிடைக்கும்.
- ஏற்கனவே செய்த முதலீடுகள் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும்.

கும்பம்
- வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு இந்த காலம் சாதகமாக இருக்கும்.
- வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.
- தொழில் மற்றும் வேலை மூலம் வருமானம் அதிகரிக்கும்.
- நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |