குரு அதிசார பெயர்ச்சி.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்

Guru Peyarchi 12 Rasi Palangal Tamil Guru Bhagavan
By Yashini Oct 14, 2026 09:39 AM GMT
Report

நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.

இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.

தற்போது குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில், குரு பகவான் அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு அதிசாரமாக இடப்பெயர்ச்சி அடையப் போகிறார்.

அந்தவகையில், குருவின் அதிசார பெயர்ச்சியால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர். 

விசாக நட்சத்திரத்தில் புதன்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்

விசாக நட்சத்திரத்தில் புதன்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்

மேஷம் 

  • தன்னம்பிக்கை மற்றும் ஆற்றல் அதிகரிக்கும்.
  • முக்கிய முடிவுகளை எடுக்கும் திறன் மேம்படும்.
  • நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
  • நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
  • சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
  • புதிய வருமான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • பரம்பரை சொத்துகள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

குரு அதிசார பெயர்ச்சி.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Peyarchi

தனுசு

  • இந்த காலம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
  • நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
  • புதிய வருமான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
  • பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
  • சம்பள உயர்வும் கிடைக்கும்.
  • ஏற்கனவே செய்த முதலீடுகள் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும்.

குரு அதிசார பெயர்ச்சி.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Peyarchi

கும்பம்

  • வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
  • புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.
  • பணிபுரிபவர்களுக்கு இந்த காலம் சாதகமாக இருக்கும்.
  • வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.
  • தொழில் மற்றும் வேலை மூலம் வருமானம் அதிகரிக்கும்.
  • நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

குரு அதிசார பெயர்ச்சி.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.        


மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US