ஒரே நாளில் ராசி, நட்சத்திரத்தை மாற்றும் குரு.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்

Guru Peyarchi 12 Rasi Palangal Tamil Guru Bhagavan
By Yashini Oct 23, 2026 08:02 AM GMT
Report

3 zodiac get money due to guru peyarchi- நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.

இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.

இந்நிலையில், தற்போது குரு பகவான் கடக ராசியிலும், ஆயில்யம் நட்சத்திரத்திலும் பயணித்து வருகிறார்.

மேலும், அக்டோபர் 31ஆம் திகதி சிம்ம ராசிக்கும், மகம் நட்சத்திரத்திற்கும் செல்லவுள்ளார்.

அந்தவகையில், ஒரே நாளில் குரு பகவான் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுவதால், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பெறப்போகிறார்கள். 

குருவால் சிம்ம ராசியில் உருவாகும் யோகம்.., பணக்காரர் ஆகப்போகும் 3 ராசிகள்

குருவால் சிம்ம ராசியில் உருவாகும் யோகம்.., பணக்காரர் ஆகப்போகும் 3 ராசிகள்

மேஷம்

  • இந்தக் காலம் சிறப்பாக அமையும்.
  • நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
  • வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
  • வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
  • சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.
  • நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் தீரும்.
  • தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
  • வியாபாரிகளுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து லாபம் அதிகரிக்கும்.

ஒரே நாளில் ராசி, நட்சத்திரத்தை மாற்றும் குரு.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Peyarchi

கும்பம்

  • தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். 
  • திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீரும். 
  • முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • நிதி நிலைமை மேம்படும்.
  • கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
  • நீண்ட நாட்களாக இருந்த சட்டப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

ஒரே நாளில் ராசி, நட்சத்திரத்தை மாற்றும் குரு.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Peyarchi

சிம்மம் 

  • அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
  • தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
  • தொழிலில் பெரிய வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது. 
  • வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
  • வேலை தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். 
  • வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
  • பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். 

ஒரே நாளில் ராசி, நட்சத்திரத்தை மாற்றும் குரு.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US