ஒரே நாளில் ராசி, நட்சத்திரத்தை மாற்றும் குரு.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்
3 zodiac get money due to guru peyarchi- நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.
இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.
இந்நிலையில், தற்போது குரு பகவான் கடக ராசியிலும், ஆயில்யம் நட்சத்திரத்திலும் பயணித்து வருகிறார்.
மேலும், அக்டோபர் 31ஆம் திகதி சிம்ம ராசிக்கும், மகம் நட்சத்திரத்திற்கும் செல்லவுள்ளார்.
அந்தவகையில், ஒரே நாளில் குரு பகவான் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுவதால், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பெறப்போகிறார்கள்.
மேஷம்
- இந்தக் காலம் சிறப்பாக அமையும்.
- நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
- வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
- வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
- சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.
- நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் தீரும்.
- தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
- வியாபாரிகளுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து லாபம் அதிகரிக்கும்.

கும்பம்
- தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
- திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
- முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
- நிதி நிலைமை மேம்படும்.
- கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- நீண்ட நாட்களாக இருந்த சட்டப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

சிம்மம்
- அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
- தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
- தொழிலில் பெரிய வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது.
- வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
- வேலை தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
- வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
- பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).