மக நட்சத்திரத்திற்கு செல்லும் குரு.., பணத்தை எண்ணப்போகும் 3 ராசிகள்
3 zodiac get money due to guru peyarchi- நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.
இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.
இந்நிலையில், அக்டோபர் 31 ஆம் தேதி அதிசார குரு பெயர்ச்சி நிகழவுள்ளது. மேலும், குரு பகவான் சிம்ம ராசிக்குள் நுழைவதோடு, மகம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார்.
மகம் நட்சத்திரத்திற்குள் குரு பகவான் நுழைவதால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது.
ரிஷபம்
- குடும்ப பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும்.
- தாயாரின் உடல்நலம் மேம்படும்.
- தாயுடனான உறவு வலுப்பெறும்.
- பணிபுரிபவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னேற்றம் கிடைக்கும்.
- தொழிலில் வளர்ச்சி ஏற்படும்.
- புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கு சாதகமான காலமாக இருக்கும்.
- நீண்ட கால உடல்நலப் பிரச்சினைகள் குறையும்.
- திடீர் நிகழ்வுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சிம்மம்
- வாழ்க்கையில் பல நன்மைகள் ஏற்படும்.
- நீண்ட கால பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
- பணியிடத்தில் சிறப்பாகச் செயல்பட்டு தனி அடையாளத்தை உருவாக்குவீர்கள்.
- நடிப்பு, ஊடகம், அரசியல் துறைகளில் முன்னேற்றம் கிடைக்கும்.
- மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது.
- பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
- உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

துலாம்
- நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
- நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும்.
- வேலைகளில் இருந்த தடைகள் நீங்கும்.
- பணிபுரிபவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
- புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.
- முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும்.
- சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
- நீண்ட கால ஆசைகள் நிறைவேற வாய்ப்புள்ளது.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |