கோடிகளை கொட்டும் குரு.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்

Guru Peyarchi 12 Rasi Palangal Tamil Guru Bhagavan
By Yashini Mar 11, 2025 07:30 AM GMT
Report

நவகிரகங்களில் மங்களகிரகமாக விளங்கக்கூடிய குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் போன்றவற்றிற்கு காரணமாக இருக்கக்கூடியவர்.

இந்நிலையில், 2025ல் நடக்கப்போகும் குரு பெயர்ச்சியால் குறிப்பிட்ட 5 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.

மேஷம்

  • பல நன்மைகள் நடக்கும்.
  • நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக நடந்துமுடியும்.
  • பணம் சம்பாதிப்பதோடு, உயர் கல்வியையும் பெறுவீர்கள்.
  • நிதி நிலை நன்றாக இருக்கும்.
  • ஊதிய உயர்வுடன் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.

கோடிகளை கொட்டும் குரு.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Peyarchi 2025

சிம்மம்

  • நற்பலன்களை அளிக்கும்.
  • அரசு வேலை தேடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
  • பொருளாதார நிலைமை நன்றாக இருக்கும்.
  • சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
  • குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.

கோடிகளை கொட்டும் குரு.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Peyarchi 2025

கன்னி

  • நல்ல பலன்களை அளிக்கும்.
  • குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.
  • உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
  • தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
  • செல்வம் பெருகும்.
  • புதிய வேலையைத் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். 

கோடிகளை கொட்டும் குரு.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Peyarchi 2025

துலாம்

  • ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • பயணங்களை மேற்கொள்வீர்கள்.
  • இதனால் சாதகமான நன்மைகள் ஏற்படும்.
  • பல வெற்றிகளையும், நிம்மதியையும் அளிக்கும்.
  • வேலையில் இருந்த தடைகளும் நீங்கும்.

கோடிகளை கொட்டும் குரு.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Peyarchi 2025

கும்பம்

  • அனுகூலமான பலன்களை அளிக்கும்.
  • இந்த காலத்தில் நிதி ஆதாயம் இருக்கும்.
  • விருப்பங்கள் அனைத்தும் இப்போது நிறைவேறும்.
  • அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும்.
  • திருமண வாழ்க்கையும் காதல் வாழ்க்கையும் நன்றாக இருக்கும்.   

கோடிகளை கொட்டும் குரு.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Peyarchi 2025

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US