இன்று இரவு பெயர்ச்சியாகும் குரு.., மூட்டை பணத்தை எண்ணப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் மங்களகிரகமாக விளங்கக்கூடிய குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் போன்றவற்றிற்கு காரணமாக இருக்கக்கூடியவர்.
இந்நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கத்தின் படி மே 14ஆம் திகதி அதாவது இன்று நடைபெறவுள்ளது.
அதன்படி, குரு பகவான் இன்று இரவு 11:20 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகப்போகிறார்.
அந்தவகையில், இன்று நடைபெறவுள்ள குரு பெயர்ச்சியால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டங்களை பெறப்போகின்றனர்.
மேஷம்
- இவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.
- நல்ல செல்வாக்கு அதிகரிக்கும்.
- வேலையில் வெற்றி கிடைக்கும்.
- நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
- மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும்.
- வருமானம் அதிகரிக்கும்.
- காதல் வாழ்க்கையில் இன்பம் இருக்கும்.
- திருமணம் நடக்கலாம்.
சிம்மம்
- இவர்களுக்கு நன்மைகளைத் தரும்.
- லாபம் உண்டாகும்.
- வணிக நிலை நன்றாக இருக்கும்.
- பணம் கொட்டும்.
- புதிய வேலை கிடைக்கலாம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |