இணையும் குரு- செவ்வாய்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடிய குரு ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.
அதேபோல், நவகிரகங்களின் தளபதியான செவ்வாய் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், செவ்வாய் ஏப்ரல் 02ஆம் திகதி குருவின் மீன ராசிக்குள் நுழையவுள்ளார்.
அதுவும் செவ்வாய் மீன ராசிக்குள் நுழையும் போது, குரு பகவான் மிதுன ராசியில் இருப்பார். இதனால் கேந்திர யோகம் உருவாகவுள்ளது.
அந்தவகையில், ஒன்றரை இணையும் செவ்வாய் மற்றும் குருவால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
தனுசு
- வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளை பெறுவார்கள்.
- வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.
- வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
- அதே வேளையில் செலவுகளும் அதிகரிக்கும்.
- ஆரோக்கிய விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.

சிம்மம்
- எதிர்பார்த்த நன்மைகளை பெறுவார்கள்.
- எந்த ஒரு வேலையும் வெற்றிகரமாக நடக்கும்.
- பல புதிய வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
- நிதி நிலையில் உயர்வு ஏற்படும்.
- பொறுமையாக இருக்க வேண்டும்.
- ஆணவத்தை தவிர்க்க வேண்டும்.

கும்பம்
- தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
- புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
- மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
- வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்.
- புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- உடல் ஆரோக்கியம் மேம்படும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |