குருவால் சிம்ம ராசியில் உருவாகும் யோகம்.., பணக்காரர் ஆகப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.
இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.
இந்நிலையில், குரு அதிசாரமாக அக்டோபர் 31ஆம் திகதி கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார்.
மேலும், செவ்வாய் நவம்பர் 12ஆம் திகதி கடக ராசியில் இருந்து வெளியேறி சிம்ம ராசிக்குள் நுழைகிறார்.
இதன்மூலம், இந்த சேர்க்கையானது சிம்ம ராசியில் சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் நிகழ்வதால், குரு மங்கள யோகம் உருவாகிறது.
அந்தவகையில், சிம்மத்தில் உருவாகும் குரு மங்கள யோகத்தால் குறிபிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டம் பெறப்போகின்றனர்.
மேஷம்
- இந்த யோகம் நல்ல பலன்களைத் தரும்.
- முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
- பணிபுரிபவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும்.
- தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
- நிதி ரீதியாக நல்ல பலன்கள் கிடைக்கும்.
- புதிய நட்புகள் கிடைக்கும்.
- எதிர்காலத்தில் நிதி ஆதாயம் கிடைக்கும்.

சிம்மம்
- எதிர்பாராத பண வரவு கிடைக்கும்.
- நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு கிடைக்கும்.
- தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
- பதவி உயர்வு கிடைக்கும்.
- முதலீடுகள் செய்வதற்கு ஏற்ற காலமாக இருக்கும்.

கும்பம்
- வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
- வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்.
- தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- நிதி நிலைமை மேம்படுவதற்கான வாய்ப்புள்ளன.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |