சொந்த நட்சத்திரத்திற்கு செல்லும் குரு.., செல்வ செழிப்புடன் வாழப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடிய குரு ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.
இந்நிலையில், குருபகவான் ஆகஸ்ட் 13ஆம் திகதி தனது சொந்த நட்சத்திரமான புனர்பூச நட்சத்திரத்திற்கு செல்கிறார்.
மேலும், இந்த 2025 அதாவது இந்த ஆண்டு இறுதி வரை புனர்பூச நட்சத்திரத்திலே பயணிப்பார்.
அந்தவகையில், குருபகவான் தனது சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறவுள்ளனர்.
மேஷம்
- இக்காலகட்டத்தில் சிறப்பான நன்மைகள் கிடைக்கும்.
- அதிகளவிலான நிதி ஆதாரங்களை பெறலாம்.
- இதுவரை இருந்த பிரச்சனைகள்அனைத்தும் தீரும்.
- வியாபாரிகள் எதிர்பார்த்ததை விட லாபம் பெறுவார்கள்.
- கடந்த கால முதலீளில் லாபம் கிடைக்கும்.
- வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
- சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
- நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் செய்து முடிக்கமுடியும்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கடகம்
- தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் நன்மைகள் கிடைக்கும்.
- கடின உழைப்பு சிறப்பான பலன்களைத் தரும்.
- நிதிநிலை உயரும்.
- இக்காலத்தில் உங்களின் வசீகரம் அதிகரிப்பதால் காதல் அழைப்பு வரலாம்.
- நிதிநிலை அதிகரிப்பதால் வாழ்க்கையில் மாற்றங்கள் வரும்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீனம்
- முயற்சி செய்தால் வெற்றியை அடையாலாம்.
- உயர் அதிகாரிகளிடமிருந்து ஆதரவை பெறலாம்.
- உங்களின் கடின முயற்சி அலுவலகத்தில் அங்கீகரிக்கப்படும்.
- கடந்த கால வேலைகள் இப்போது பலன் தரும்.
- இந்த காலகட்டத்தில் பல பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன.
- குடும்பத்தில் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
- வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.
- ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
- அலுவலகத்தில் பணிகளை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |