சொந்த நட்சத்திரத்திற்கு செல்லும் குரு.., செல்வ செழிப்புடன் வாழப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil Guru Bhagavan
By Yashini Aug 08, 2025 07:34 AM GMT
Report

நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடிய குரு ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.

இந்நிலையில், குருபகவான் ஆகஸ்ட் 13ஆம் திகதி தனது சொந்த நட்சத்திரமான புனர்பூச நட்சத்திரத்திற்கு செல்கிறார்.

மேலும், இந்த 2025 அதாவது இந்த ஆண்டு இறுதி வரை புனர்பூச நட்சத்திரத்திலே பயணிப்பார்.

அந்தவகையில், குருபகவான் தனது சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறவுள்ளனர்.

மக நட்சத்திரத்திற்கு செல்லும் சூரியன்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்

மக நட்சத்திரத்திற்கு செல்லும் சூரியன்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்

மேஷம் 

  • இக்காலகட்டத்தில் சிறப்பான நன்மைகள் கிடைக்கும்.
  • அதிகளவிலான நிதி ஆதாரங்களை பெறலாம்.
  • இதுவரை இருந்த பிரச்சனைகள்அனைத்தும் தீரும்.
  • வியாபாரிகள் எதிர்பார்த்ததை விட லாபம் பெறுவார்கள்.
  • கடந்த கால முதலீளில் லாபம் கிடைக்கும்.
  • வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
  • சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
  • நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் செய்து முடிக்கமுடியும்.
  • ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சொந்த நட்சத்திரத்திற்கு செல்லும் குரு.., செல்வ செழிப்புடன் வாழப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Star Transit

கடகம்

  • தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் நன்மைகள் கிடைக்கும்.
  • கடின உழைப்பு சிறப்பான பலன்களைத் தரும்.
  • நிதிநிலை உயரும்.
  • இக்காலத்தில் உங்களின் வசீகரம் அதிகரிப்பதால் காதல் அழைப்பு வரலாம்.
  • நிதிநிலை அதிகரிப்பதால் வாழ்க்கையில் மாற்றங்கள் வரும்.
  • ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சொந்த நட்சத்திரத்திற்கு செல்லும் குரு.., செல்வ செழிப்புடன் வாழப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Star Transit

மீனம்

  • முயற்சி செய்தால் வெற்றியை அடையாலாம்.
  • உயர் அதிகாரிகளிடமிருந்து ஆதரவை பெறலாம்.
  • உங்களின் கடின முயற்சி அலுவலகத்தில் அங்கீகரிக்கப்படும்.
  • கடந்த கால வேலைகள் இப்போது பலன் தரும்.
  • இந்த காலகட்டத்தில் பல பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன.
  • குடும்பத்தில் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
  • வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.
  • ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
  • அலுவலகத்தில் பணிகளை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள்.

சொந்த நட்சத்திரத்திற்கு செல்லும் குரு.., செல்வ செழிப்புடன் வாழப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Guru Star Transit 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     



மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US