கோடிகளை கொட்டும் குரு.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் மங்களகிரகமாக விளங்கக்கூடிய குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் போன்றவற்றிற்கு காரணமாக இருக்கக்கூடியவர்.
அந்த வகையில் குருபகவான் வருகின்ற மே மாதம் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கின்றார்.
இதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப் போகின்றனர்.
ரிஷபம்
சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பல சாதனைகளை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. அலுவலக பணியில் இருப்பவர்களுக்கு சாதகமான பழங்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் நீங்கள் பெரிய சாதனைகள் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. எதிர்காலத்தை பாதுகாக்க கூடிய பலன்கள் கிடைக்கும்.
மிதுனம்
அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு வெற்றி தரும். பொருளாதார நிலையை ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பல மாற்றங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது காதல் வாழ்க்கை முன்னேற்றம் இருக்கும். தொழில் மற்றும் வணிகத்தில் உங்களுக்கு இரட்டிப்பான லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான பாதைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
துலாம்
பல மடங்கு யோகங்கள் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. அனைத்தையும் விரும்பக்கூடிய சூழ்நிலைகள் உங்களுக்கு உண்டாகும் என கூறப்படுகிறது. வாழ்க்கை மாறக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னேற்றத்திற்கான சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார நிலையும் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என கூறப்படுகிறது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |