சிம்மத்தில் ஏறும் கேது.., ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்
12 Rasi Palangal Tamil
By Yashini
நவக்கிரகங்களில் அமங்கல நாயகனாக விளங்கும் கேது எப்போதும் பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருப்பார்.
அந்த வகையில் கேது பகவான் வருகின்ற மே 18ஆம் திகதி அன்று சிம்ம ராசியில் நுழைகின்றார்.
கேது பகவானின் சிம்ம ராசி பயணம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு நற்பலன்களை தரப்போகிறது.
ரிஷபம்
- அற்புதமான மாற்றங்கள் கிடைக்கும்.
- தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
- புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- வாழ்க்கை துணையால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- பணக்கார யோகம் கிடைக்கும்.
- அனைத்து திட்டங்களும் வெற்றி அடையும்.
- கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.
- உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
சிம்மம்
- சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
- பெரிய வெற்றிகள் உங்களுக்கு கிடைக்கும்.
- ஆளுமை திறன் அதிகரிக்கும்.
- காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- வாழ்க்கை துணையால் முன்னேற்றம் கிடைக்கும்.
- பல்வேறு விதமான ஒப்பந்தங்கள் சாதகமாக முடிவடையும்.
- திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
- பணக்கார யோகம் கிடைக்கும்.
- உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- நண்பர்களால் உதவி கிடைக்கும்.
- கோடீஸ்வர யோகம் மகிழ்ச்சி அதிகப்படுத்தி கொடுக்கும்.
தனுசு
- அபரிமிதமான முன்னேற்றங்கள் கிடைக்கும்.
- சாதகமான பலன்கள் கிடைக்கும்.
- உயர் பதவியில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
- ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
- சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- பணக்கார யோகம் கிடைக்கும்.
- குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- கோடீஸ்வர யோகத்தால் முன்னேற்றம் கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US