பூரம் நட்சத்திரத்தில் கேது.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்
12 Rasi Palangal Tamil
By Yashini
நவக்கிரகங்களில் அமங்கல நாயகனாக விளங்கும் கேது எப்போதும் பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருப்பார்.
இந்நிலையில், ஜனவரி மாதத்தில் கேது பூரம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார்.
பூரம் நட்சத்திரத்திற்கு செல்லும் கேது பகவானால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
- வேறு நல்ல வேலை கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும்.
- பரம்பரை சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.
- வீட்டு சூழல் இனிமையாக இருக்கும்.
- புதிதாக தொழிலை தொடங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.
- நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

விருச்சிகம்
- தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும்.
- வேலைகளில் வெற்றி பெறுவீர்கள்.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
- கூட்டு தொழிலில் அதிக லாபம் கிடைக்கும்.
- வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.
- நிறைய பணத்தை சேமிக்க முடியும்.

சிம்மம்
- எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
- தலைமைத்துவ திறன்கள் மேம்படும்.
- வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- பணியிடத்தில் அடையாளத்தை உருவாக்குவீர்கள்.
- நிதி நிலைமை வலுவடையும்.
- செல்வாக்கு மிக்கவர்களின் தொடர்பு நிறைய கிடைக்கும்.
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US